பிரண்டை சப்பாத்தி
Page 1 of 1
பிரண்டை சப்பாத்தி
தேவையான பொருட்கள்....
பிரண்டை - 1 கைப்பிடி
கோதுமை மாவு - அரை கிலோ
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பச்சை வாழைப்பழம் - பாதி
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை...
• பிரண்டைத் துண்டுகளை நார், கணு நீக்கி, நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரண்டையை போட்டு நன்கு வதக்கி, ஆற வைத்து அரைக்கவும்.
• அரைத்த விழுதை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு, வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்.
• பிரண்டைக்கு இன்னொரு பெயர் வஜ்ரவல்லி. உடம்பை வஜ்ரம் பாய்ந்தது போல வைத்திருக்கக் கூடியது. எலும்புகளையும், நரம்புகளையும் வலுவாக்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum