இருமல் குறைய
Page 1 of 1
இருமல் குறைய
அறிகுறிகள்:
இருமல்.
கபம்.
சளி.
மாந்தம்.
தேவையான பொருட்கள்:
மூக்கிரட்டைவேர்.
மிளகு.
உத்தாமணி இலை.
விளக்கெண்ணெய்.
செய்முறை:
மு்க்கிரட்டைவேர், மிளகு, உத்தாமணி இலை ஆகியவற்றை சேர்த்து இடித்து சாறு எடுத்து விளக்கெண்யுடன் கலந்து காய்ச்சி வாரம் இருமுறை சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், சளி, கபம், மாந்தம் ஆகிய நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum