கோடுகளும், திசைகளும் Lines and Directions
Page 1 of 1

முன் சொல்லப்பட்டது போல சதுரம் பூமியைக் குறிக்கிறது. கிழக்கு&மேற்கு,
வடக்கு&தெற்கு திசைகள் அவற்றின் சந்திப்பான வடகிழக்கு, வடமேற்கு,
தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளைக் குறிக்கிறது. இருப்பிடமும் அதன்
திசையும் வாஸ்துவின் இரு முக்கிய கொள்கைகள்.
வாஸ்துப்படி வடக்கு&தெற்கு கோடு நெருப்புக்கோடு & அக்னி ரேகை மேல்
நோக்கு திசையுடையது. அது வையகத்தின் முதுகு எலும்பு போன்றது.
கிழக்கு&மேற்கு கோடு தண்ணீர் கோடு. விரிவடையும் உணர்வோடு நிலையாக
சமநிலையில் உள்ளது.
வடகிழக்கு&தென்மேற்கு திசைகள் காற்றுக்கோடு விணீக்ஷீutணீ வேகமான
நகருவதற்கு உதவுகிறது. இந்தக் கோடுகள் ஒரு குறுக்குப் புள்ளியில்
சந்திக்கிறது. இது (பிரம்மாகுறி) (பிரம்மஸ்தானம்) கருப்பை என
அழைக்கப்படுகிறது. இது உருவங்களின் முழுத்தோற்றங்களையும் பிறக்க வைக்கிறது.
எட்டுதிக்குகள் பயனுள்ள சக்தியளிக்கும் திசைகள் கடவுள் உருவில் காக்கும்
தேவதைகளாக நம் முன்னோர்களால் விவரிக்கப்பட்டன. ஒவ்வொரு தேவதையும்
தனித்தன்மை மிக்கது. மனித வாழ்க்கையின் செயல்பாடுகளை இவை கட்டுப்படுத்தி
வையகத்தின் ஆளும் நியதிகளை நிர்வகிக்கிறது.
தேவர்களின் அரசன் இந்திரன். கிழக்கின் அதிபதி தெய்வங்களில் உயர் நிலையில்
உள்ளவராக கருதப்படுபவர். ஒரு உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்யும் எமன்
தென்திசை அதிபதி. விதிக்கு ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும்,
வையகத்தின் சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின்
அதிபதி. இவரது கண் சூரியன் காற்று அவரின் மூச்சு. செல்வமும், புகழும்
அருளும் குபேரன் வடக்கு திசையின் அதிபதி.

தென்திசை அதிபதி. விதிக்க ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும், வையகத்தின்
சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின் அதிபதி. இவரது
கண் சூரியன் காற்று அவரின் மூச்சு, செல்வமும், புகழும் அருளும் குபேரன்
வடக்கு திசையின் அதிபதி.
இருகோடுகளின் சந்திப்பாகிய மூலை வாஸ்துவின் அதிக சக்திக்கு சொந்தமானது.
ஒவ்வொரு மூலைக்கும், தனி குணமும் தனி தேவதையும் உண்டு. வடகிழக்கு தேவதை
ஈசானியன் தேவர்களில் இனியவர். காரணம் வடகிழக்கிலிருந்து தான் காஸ்மிக்
எனர்ஜி இயற்கையாகவே பாய்கிறது. நெருப்பு தேவதை அக்னி வீட்டிலுள்ள பெண்களின்
உடல் நலம் காப்பவர். இவர் தென்கிழக்கு மூலையின் அதிபதி. சுபகாரியங்களுக்கு
உரியவர்.
(கன்னி) நிருதி அழிக்கும் பெண் தெய்வ அரக்கர்களின் தெய்வம். தென்மேற்கு
மூலையின் அதிபதி. இவர் தலைவன், தலைமகள் அதிகாரம், உடல் ஆரோக்யம் வருமானம்
இவைகளுக்கு அதிபதி.
காற்று தேவதை வாயு வடமேற்கு மூலையின் அதிபதி. இவர் உடல்நலம், முன்னேற்றம்
போன்றவைகளுக்கு அதிபதி.
வருணன் மழைக்கு அதிபதியானவர் என கூறுகிறது. இந்திரன், இளம் வயதினர்க
அதிபதியானவர். எமன், உயிர் உடலுக்கு அதிபதியானவர். குபேரன், செல்வத்திற்கு
அதிபதியானவர்.
இந்த தேவதைகளின் செயல்பாடுகள் அவைகள் ஆளும் மூலையின் உடல் உள்ளம் இவற்றின்
குணங்களை குறிப்பிட்டுக் காட்டுகிறது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தீபம் ஏற்றும் முறை - திசைகளும், தீபங்களும்
» திசைகளும் தீபங்களும்
» திசைகளும் தீபங்களும்
» திசைகளும், தீபங்களும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum