முலாம்பழ திராட்சை சாலட்
Page 1 of 1
முலாம்பழ திராட்சை சாலட்
தேவையான பொருட்கள்....
சிறிய முலாம்பழம் - 2 (கிர்ணி)
விதையில்லாத கருப்பு பச்சை திராட்சை - 100 கி
புதினா - 10 இலைகள்
தயிர் - 1 கப்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய இஞ்சி - அரை ஸ்பூன்
துருவிய எலுமிச்சை தோல் - 1 பழத்தில் இருந்து எடுத்தது
உப்பு - தேவையான அளவு
வறுத்த வெள்ளரி விதை - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை....
• புதினா இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• தயிருடன் உப்பு, தேன், இஞ்சி, எலுமிச்சை தோல் துருவியது சேர்த்து இலேசாக அடித்து கலக்கவும்.
• ஒரு முலாம் பழத்தை தோல், விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.
• திராட்சையை இரண்டாக அரியவும்.
• ஒரு முலாம் பழத்தை இரண்டாக அரிந்து மத்தியில் உள்ள விதை எடுத்து விட்டு குழியாக பாகம் மேலே வரும்படி வைக்கவும்.
• கலந்து வைத்த தயிருடன் பழங்களை கலந்து மேலே பொடியாக அரிந்து புதினா தூவி முலாம்பழ கப்பில் ஊற்றவும். மேலே வறுதத வெள்ளரி விதை தூவி பரிமாறவும்.
• வைட்டமின் - ஏ, வைட்டமின் - சி மற்றும் சுலபமாக ஜீரணமாகும் புரதச்சத்து மிகுந்தது.
• இதே போல் துறுவிய ஆப்பிள், கிஸ்மிஸ், பைனாப்பிள் பழங்களை உபயோகப்படுத்தலாம். ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முலாம்பழ திராட்சை சாலட்
» முலாம்பழ ஐஸ்கிரீம்
» கோடைக்கால முலாம்பழ பானம்
» திராட்சை திராட்சை
» திராட்சை திராட்சை
» முலாம்பழ ஐஸ்கிரீம்
» கோடைக்கால முலாம்பழ பானம்
» திராட்சை திராட்சை
» திராட்சை திராட்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum