தேங்காய்ப்பால் முளைப்பயறு வெஜ் சூப்
Page 1 of 1
தேங்காய்ப்பால் முளைப்பயறு வெஜ் சூப்
முளைப்பயறு-அரை கப்
பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை-அரை கப்
தேங்காய்ப் பால் அல்லது பால்-அரை கப்
எலுமிச்சம்பழச் சாறு-ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய மல்லித்தழை
புதினா-தேவையான அளவு
உப்பு-சுவைக்கேற்ப. அரைக்க:
தனியா தூள்-ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம்-அரை டீஸ்பூன்
பூண்டு-2 பல்
சின்ன வெங்காயம் &2
மிளகு-ஒரு டீஸ்பூன்
மல்லித்தழை-சிறிதளவு
மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன்.
எண்ணெயைக் காயவைத்து, காய்கறிகளைச் சேர்த்து வதக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக வெண்ணெய் போல அரைத்தெடுங்கள். வதக்கிய காய்கறிகளுடன் அரைத்த விழுது, முளைப்பயறு சேர்த்து நன்கு வதக்குங்கள். 2 முதல் இரண்டரை கப் வரை தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். பிறகு, இறக்கி 5 நிமிடம்
கழித்து தேங்காய்ப்பால் அல்லது பால் சேருங்கள். பால் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து, மல்லித்தழை, புதினா தூவிப் பரிமாறுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓட்ஸ் வெஜ் சூப்
» ராகி&பச்சை முளைப்பயறு அடை
» முளைப்பயறு கோசுமல்லி
» முளைப்பயறு கோசுமல்லி
» முளைப்பயறு துவையல்
» ராகி&பச்சை முளைப்பயறு அடை
» முளைப்பயறு கோசுமல்லி
» முளைப்பயறு கோசுமல்லி
» முளைப்பயறு துவையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum