தாஜ்மகால் அருகே ஷூட்டிங் தமிழ் படத்துக்கு கட்டுப்பாடு : இயக்குனர் தகவல்
Page 1 of 1

தாஜ்மகால் அருகே ஷூட்டிங் நடத்த கட்டுப்பாடு உள்ளது என்றார் இயக்குனர். சத்யா, பிரதீஷா நடிக்கும் படம் ‘சுவாசமே. எஸ்.வினோத் இயக்குகிறார். அவர் கூறியதாவது: சாதி, மதம், பணம், அரசியல், தாய்மாமன், பெற்றோர் என காதலுக்கு பல வகையில் எதிர்ப்பு வரும். இப்படத்தில் எதிர்பாராத ஒரு சூழலால் எதிர்ப்பு வருகிறது. அதை எதிர்த்து காதலர்களால் ஜெயிக்க முடிந்ததா என்பதுதான் கதை. இதன் ஷூட்டிங் ஆக்ராவில் தாஜ்மகால் அருகே சமீபத்தில் நடந்தது. தாஜ்மகால் அருகே படப்பிடிப்புக்கு அனுமதி கிடைப்பதே கடினமான விஷயம்.
பட குழுவினருடன் சென்றதும் அங்குள்ள பாதுகாவலர்கள் 2 மணி நேரம் கடுமையான பரிசோதனை செய்கின்றனர். மதிய உணவு முடிந்து மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்வதற்கு முன் மறுபடியும் 2 மணி நேரம் பரிசோதனை. இதற்கு மட்டுமே தினமும் 4 மணிநேரம் செலவிட வேண்டி இருந்தது. இதனால் 5 நாளில் முடிய வேண்டிய ஷூட்டிங் 10 நாட்கள் நடந்தது. மேலும் காஷ்மீர், டெல்லி, குலுமணாலி மற்றும் சென்னையில் ஷூட்டிங் நடந்துள்ளது. தாஜ்நூர் இசை. ஒளிப்பதிவு மாபா ஆனந்த். தயாரிப்பு ஆர்.தங்கவேல், எம்.சண்முகசுந்தரம். இவ்வாறு இயக்குனர் எஸ்.வினோத் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இலங்கையில் ஷூட்டிங் – ஆசின் மீது நடவடிக்கை-ராதாரவி தகவல்
» அசின் படத்துக்கு தமிழ் அமைப்புகள் தடை
» ஒன்பதுல குரு இரண்டாம் பாகம்: இயக்குனர் தகவல்
» ஹீரோவை சிபாரிசு செய்த ஹீரோயின் : இயக்குனர் தகவல்
» முல்லைப் பெரியாறு அருகே தமிழ் இயக்குனர்கள் 8ம் தேதி உண்ணாவிரதம்: நடிகர்- நடிகைகள் பங்கேற்பார்களா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum