வெள்ளை நோய் குறைய
Page 1 of 1
வெள்ளை நோய் குறைய
அறிகுறிகள்:
வெள்ளை நோய்.
தேவையான பொருட்கள்:
சோற்றுக்கற்றாழை மடல்.
வெந்தயம்.
செய்முறை:
சோற்றுக்கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து 15 கிராம் வெந்தையத்தை உள்ளே வைத்து நூலால் கட்டி ஓட்டின்மேல் வைத்து காலையில் எடுத்து உள்ளே வைக்கவேண்டும். மூன்றாம் நாள் வெந்தயம் முளைவிட்டிருக்கும். மூன்றில் ஒரு பங்கு முளை வெந்தயத்தை எடுத்து அரைத்து 100 மி.லி தண்ணீரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெள்ளை உணவுகளை தவிர்ப்பது நல்லது.
» வெள்ளை வெட்டை குறைய
» வெள்ளை நீர் எரிச்சல் குறைய
» மூல நோய் குறைய
» மூல நோய் குறைய
» வெள்ளை வெட்டை குறைய
» வெள்ளை நீர் எரிச்சல் குறைய
» மூல நோய் குறைய
» மூல நோய் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum