கணை நோய் குறைய
Page 1 of 1
கணை நோய் குறைய
அறிகுறிகள்:
கணை நோய்.
இருமல்.
உடல் அதிக சூடாக காணப்படுதல்.
தலைவலி.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம் பழச்சாறு.
இலந்தை இலைச்சாறு.
வெங்காயச் சாறு.
சோற்றுக் கற்றாழை சதை.
கருஞ்சீரகம்.
சிற்றாமணக்கு எண்ணெய்.
செய்முறை:
சோற்றுக் கற்றாழையின் சதையை எடுத்து ஏழு தடவை தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவி ஒரு மண் சட்டியில் போட்டு சிற்றாமணக்கு எண்ணெயை விடவேண்டும். பின்பு எலுமிச்சம் பழச்சாறு, இலந்தை இலைச்சாறு, வெங்காயச் சாறு, துளசிச் சாறு, கருஞ்சீரகம் ஆகியவைகளை மண் சட்டியில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். சோற்றுக் கற்றாழையின் சதை பகுதி நன்றாக வெந்தவுடன் இறக்கி வடிகட்டி காலை, மாலை அரை முதல் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் கணை நோய் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum