இரத்த அழுத்த நோய் குறைய
Page 1 of 1
இரத்த அழுத்த நோய் குறைய
அறிகுறிகள்:
இரத்த அழுத்த நோய்.
தேவையான பொருட்கள்:
கருங்காலிப்பட்டை.
சதகுப்பை.
சீரகம்.
ஏலக்காய்.
செய்முறை:
கருங்காலிப்பட்டை 100 கிராம், சதகுப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து இளவறுப்பாய் வறுத்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் காய்ச்சி சாப்பிட இரத்த அழுத்த நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» இரத்த சோகை நோய் குறைய
» இரத்த சோகை நோய் குறைய
» இரத்த மூலக்கடுப்பு குறைய
» நீரிழிவு நோய் மற்றும் இரத்த கோளாறு நீங்க பாகற்காய் சாப்பிடுங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum