யமுனா மறு படப்பிடிப்பா? இயக்குனர் விளக்கம்
Page 1 of 1
யமுனா மறு படப்பிடிப்பா? இயக்குனர் விளக்கம்
சென்னை : சத்யா, ஸ்ரீரம்யா என்ற புதுமுகங்கள் நடிக்கும் படம், ‘யமுனா’. இ.வி.கணேஷ்பாபு இயக்குகிறார். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் மறுபடப்பிடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி கணேஷ்பாபுவிடம் கேட்டபோது, கூறியதாவது: மறுபடப்பிடிப்பு எதுவும் நடக்க வில்லை. படப்பிடிப்பு முடிந்து விட்டது. எடிட் செய்த பி.லெனின் படம் சிறப்பாக வந்திருக்கிறது.
படத்தின் கடைசி வரை வரும் முக்கியமான கேரக்டர், கிளைமாக்சுக்கு முன்னால் இறந்தால் கதைக்கு அழுத்தம் கிடைக்கும் என்றார். அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று அந்த காட்சியை மட்டும், ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தி இணைத்துள்ளோம். இப்போது படம் பார்த்தபோது அவர் சொன்னது நூறு சதவிகிதம் சரி என்பதை உணர முடிந்தது. ஜனவரியில் ரிலீஸ் பண்ண திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: பெங்களூர் போலீசாரிடம் யமுனா கொடுத்தார்
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா
» கடுப்படித்த இயக்குனர்
» கவலையில் இயக்குனர்
» கழற்றிவிடப்பட்ட இயக்குனர்
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா
» கடுப்படித்த இயக்குனர்
» கவலையில் இயக்குனர்
» கழற்றிவிடப்பட்ட இயக்குனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum