10 படங்களின் ரிலீசுடன் தொடங்குகிறது 2013
Page 1 of 1
10 படங்களின் ரிலீசுடன் தொடங்குகிறது 2013
சென்னை : கடந்த ஆண்டு டப்பிங் படங்களையும் சேர்த்து சுமார் 200 படங்கள் வெளிவந்தது. இந்த ஆண்டு அதற்கும் கூடுதலான படங்கள் வெளிவரும் என்று தெரிகிறது. இந்த ஆண்டில் முதல் வெள்ளிக் கிழமையிலேயே 10 படங்கள் வெளிவருகிறது. ‘நண்பர்கள் கவனத்திற்கு’, ‘குறும்புக்கார பசங்க’, ‘கள்ளத்துப்பாக்கி’, ‘கனவு காதலன்’, ‘காதல் கிளுகிளுப்பு’, ‘மயில்பாறை’, ‘நிமிடங்கள்’ ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களும், ‘கமாண்டோஸ் ஏகே 47’, ‘மாய கத்தி’, ‘அருந்ததி வேட்டை’ ஆகிய டப்பிங் படங்களும் வெளிவருகிறது. பொங்கலுக்கு கமலின் ‘விஸ்வரூபம்’, கார்த்திக்கின் ‘அலெக்ஸ் பாண்டியன்’, விஷாலின் ‘சமர்’, சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ஆகிய படங்கள் வெளிவருவதால் அடுத்த வாரம் சிறு பட்ஜெட் படங்கள் வெளிவராது என்று தெரிகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இனி படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல! - த்ரிஷா
» பழைய படங்களின் தலைப்பு வேண்டாம்: விஜய்
» பொங்கல் படங்களின் யுகே, யுஎஸ் வசூல்
» பாக்ஸ் ஆஃபிஸ் - பொங்கல் படங்களின் வசூல் நிலவரம்
» நாளை பிரபுதேவா படம் தொடங்குகிறது
» பழைய படங்களின் தலைப்பு வேண்டாம்: விஜய்
» பொங்கல் படங்களின் யுகே, யுஎஸ் வசூல்
» பாக்ஸ் ஆஃபிஸ் - பொங்கல் படங்களின் வசூல் நிலவரம்
» நாளை பிரபுதேவா படம் தொடங்குகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum