தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த எம்எல்ஏ மகன்!

Go down

இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த எம்எல்ஏ மகன்! Empty இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த எம்எல்ஏ மகன்!

Post  meenu Wed Mar 13, 2013 5:44 pm



உத்தரபிரதேச மாநிலம் பசய்ரா கிராமத்தில் வசிப்பவர் ஷீலா (17). கடந்த சில தினங்களுக்கு முன்பு நயீம், நவ்மான் உள்பட 3 வாலிபர்கள் கிராமத்துக்கு வந்தனர். வீட்டில் தனியாக இருந்த ஷீலாவை பலவந்தமாக தூக்கிக் கொண்டு அருகில் உள்ள காட்டுக்கு சென்றனர். அங்கு ஷீலாவை 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

3 வாலிபர்களில் நயீம் என்பவர் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ மவுலானா ஜமீல் அகமத்தின் மகன். நவ்மானும் எம்எல்ஏவின் உறவினர்தான். பலாத்காரம் பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டு 3 பேரும் சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார்.

அதில், எம்எல்ஏ மகன் நயீம் உள்பட 3 பேர் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்து விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பவர்கட் நேரத்தில் காரில் கடத்தி சென்று18 வயது பெண் பாலியல் பலாத்காரம்!
» பெண்ணை கடத்தி 3 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
» 6 பெண்களை ரகசிய அறையில் வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசாமி!(படங்கள்)
»  Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!
» 90 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum