தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எலும்பு கூட்டுடன் உடலுறவு..? சுவீடன் இளம்பெண் கைது! (படங்கள்)

Go down

எலும்பு கூட்டுடன் உடலுறவு..? சுவீடன் இளம்பெண் கைது! (படங்கள்) Empty எலும்பு கூட்டுடன் உடலுறவு..? சுவீடன் இளம்பெண் கைது! (படங்கள்)

Post  meenu Wed Mar 13, 2013 5:38 pm

எலும்பு கூட்டின் பாகங்களை வீட்டில் வைத்திருந்த சுவீடன் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். எலும்பு கூட்டுடன் அவர் செக்ஸ் வைத்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர். சுவீடனில் உள்ள கோதன்பர்க் நகரில் வசிக்கும் 37 வயது பெண் வீட்டில் இருந்து எலும்பு கூடுகளை போலீசார் கைப்பற்றினர். அவரது வீட்டில் சோதனை நடத்திய போது சிடிக்கள், 6 மண்டை ஓடுகள், முதுகெலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் தெரிவித்துள்ள பகீர் தகவல்கள்:

பல நாடுகளில் இறந்தவர்களின் உடலுடன் செக்ஸ் வைத்து கொண்ட சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மனநிலையை Ôநெக்ரோபிலியாÕ என்கின்றனர். கைது செய்யப்பட்ட பெண் வீட்டில் இருந்து Ôமை நெக்ரோபிலியாÕ, Ôமை பர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ்Õ என்ற பெயரிலான சிடிக்கள் கைப்பற்றப்பட்டன. அவரது வீட்டில் இருந்து எலும்பு கூடுகளின் 100 பாகங்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் மண்டை ஓட்டை முத்தமிடுவது, கட்டி அணைத்திருப்பது போன்ற படங்களும் இருந்தன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காருக்குள் மாணவன் துஷ்பிரயோகம்: ஆசிரியை கைது (படங்கள் இணைப்பு)
» சிறுமிகளின் அந்தரங்க காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட நபர் கைது! (படங்கள் இணைப்பு)
» யாழில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது(படங்கள் இணைப்பு)
» விலைமாதுவுடன் உடலுறவு....
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum