தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விலைமாதுவுடன் உடலுறவு....

Go down

விலைமாதுவுடன் உடலுறவு....  Empty விலைமாதுவுடன் உடலுறவு....

Post  meenu Thu Feb 28, 2013 1:08 pm

நான் 5 வருடங்களுக்கு முன் ஒரு விலைமாதுடன் உடலுறவு கோண்டேன். எந்த நோயும் இல்லை. ஆனால் எனக்கு கலர் கலராக மலம் வருகிறது. மிகவும் பயமாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?

மலத்தை பரிசோதனை செய்யும் அமிபியாசிஸ் எனப்படும் ஒருவகை குடல் அழற்சியாக இருக்கலாம். ஒருவாரம் மாத்திரைகள் சாப்பிட்டால் நன்றாக குணமடையும். உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். பழங்கள் அதிகம் சாப்பிட்டு நீர் நிறைய அருந்தவும். பயப்பட வேண்டாம். இது பெரிய வியாதியல்ல. கிருமியால் வரும் குடல் அழற்சியில் கலர் கலராக மலம் வெளியேறும், குறிப்பாக பச்சை நிறத்தில். மருத்துரை ஆலோசிக்கவும். இது பால்வினை நோயல்ல. சுகாதரமற்ற உணவை சாப்பிடுவதால் வரும் நோய்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவி கர்பமாக இருக்கும் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா?
» தூங்கிய பெண்ணுடன் காதலன் போல நடித்து உடலுறவு கொள்வது குற்றமாகாது"
» மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்?
» உடலுறவு முடிந்ததும் பாத்ரூம் செல்லவில்லை என்றால் இன்ஃபெக்ஷன் ஏற்படுமா?
» எலும்பு கூட்டுடன் உடலுறவு..? சுவீடன் இளம்பெண் கைது! (படங்கள்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum