இது ஒரு பெண்ணின் சிந்தனை
Page 1 of 1
இது ஒரு பெண்ணின் சிந்தனை
அன்புச்செல்வன் ஐ.பி.எஸ்.ஸிடம் மாயா சொல்லும் வாக்கியம்தான், ‘It's a girl thinking’. இதற்கான அர்த்தத்தை ‘காக்க காக்க’ படத்தில் ஒருபோதும் மாயா விளக்கியிருக்க மாட்டார். ஒருவேளை 9 ஆண்டுகளுக்கு பிறகு ‘நீதானே என் பொன்வசந்தம்’ நித்யா அதை சரியாகச் சொல்வார் என நினைத்திருக்கலாம்.
நம்பிக்கை வீண்போகவில்லை.
வருணுடனான தன் காதல் தருணங்கள் வழியாக நித்யா அழகாகவே பொருள் சொல்லி விட்டார். நித்யாவுக்குள் சமந்தா இருக்கிறாரா அல்லது சமந்தாவுக்குள் நித்யா உறங்கிக் கொண்டிருக்கிறாரா? தேவையற்ற கேள்வி. அதற்காக மொட்டு வெடித்த பள்ளிப்பருவம், பூ மலர்ந்த கல்லூரி கட்டம், மெச்சூர்டாக மணம் வீசும் 24 வயது... என பல பரிமாணங்களில் தன் கண்களில் பரிணாமத்தை காண்பித்திருக்கிறார் சமந்தா என்று பாராட்டுவதும் ஒன்றுதான். கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டுவதும் ஒன்றுதான். காரணம், it's a girl thinking. அவ்வளவுதான். அவ்வளவேதான்.
பட், அவ்வளவுதானா..?
குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முன்னர் தன் அக்காவிடம் கதறி அழும்போதும், இறுதியில் வீட்டு வாசலில் ஜீவாவிடம் உரையாடும்போதும் அவரது பாதங்கள் நிலைகொள்ளாமல் அலையும். கால் கட்டை விரலை அளவுக்கு அதிகமாகவே ஊன்றுவார். இந்த உடல் மொழி, அசாத்தியம்.
சிம்ரனுக்கு பிறகு கமர்ஷியல் சினிமாவுக்கு ஒரு ‘நடிகை’ கிடைத்திருக்கிறார். 2013ல் அவரை தரிசிக்கப் போகிறோம். இதை சாத்தியமாக்கிய சமந்தா (எ) நித்யாவுக்கு நன்றி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒரு பெண்ணின் கதை
» சொகுசு பெண்ணின் வாழ்க்கை கதை
» பெண்ணின் பரிமாணங்கள்
» பெண்ணின் பெருமை
» பெண்ணின் மறுபக்கம்
» சொகுசு பெண்ணின் வாழ்க்கை கதை
» பெண்ணின் பரிமாணங்கள்
» பெண்ணின் பெருமை
» பெண்ணின் மறுபக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum