தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓட்டோவில் நிர்வாண இளம் ஜோடி! ஆபாச படப்பிடிப்பு!

Go down

ஓட்டோவில் நிர்வாண இளம் ஜோடி! ஆபாச படப்பிடிப்பு! Empty ஓட்டோவில் நிர்வாண இளம் ஜோடி! ஆபாச படப்பிடிப்பு!

Post  meenu Wed Mar 13, 2013 5:00 pm



227


Filed

Filed

முச்சக்கரவண்டிக்குள் நிர்வாண கோலத்தில் இருந்த இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அந்த ஜோடிக்கு உதவியவரையும் மற்றும் கையடக்க தொலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கல்பிட்டிய மாம்பூரி கடற்கரையில் இன்று இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் குறித்த இளம் வயது ஜோடி நிர்வாண கோலத்தில் முச்சக்கர வண்டிக்குள் இருக்கையில் அந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஆசனத்திலிருந்து கையடக்க தொலைபேசியில் படம்பிடித்து கொண்டிருந்துள்ளார்.

மற்றுமொருவர் முச்சக்கரவண்டிக்கு மிக தூரத்தில் இருந்து உளவு பாத்துக்கொண்டிருந்திருந்துள்ளார்.என்று தெரிவித்த பொலிஸார் கடற்கரைக்கு சென்றிருந்த பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவல்களை அடுத்தே இந்த நான்குபேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum