தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துணை நடிகைகளை விபச்சாரிகள் என அழைத்து செக்ஸ் தொல்லை!

Go down

துணை நடிகைகளை விபச்சாரிகள் என அழைத்து செக்ஸ் தொல்லை! Empty துணை நடிகைகளை விபச்சாரிகள் என அழைத்து செக்ஸ் தொல்லை!

Post  meenu Wed Mar 13, 2013 4:42 pm


61


indian policeசெ‌ன்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ப‌ணியா‌ற்‌றி வரு‌ம் நா‌ன்கு போ‌‌லீசா‌ர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செக்ஸ் தொல்லை கொடுப்பதாக இர‌ண்டு துணை நடிகைக‌ள் செ‌ன்னை மாநகர காவல‌்துறை ஆணைய‌ரிட‌ம் புகா‌ர் கொடு‌த்து‌ள்ள ச‌ம்பவ‌ம் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

செ‌ன்னை ‌விரு‌க‌ம்பா‌க்க‌த்த‌ி‌ல் வ‌சி‌த்து வரு‌ம் இர‌ண்டு துணை நடிகைகள் சார்பில் பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்களும், பெண் வழ‌க்க‌றிஞ‌ர் ஒருவரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒ‌ன்றை கொடுத்தனர்.

அ‌ந்த மனுவில், துணை நடிகைகள் இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சினிமா படப்பிடிப்புக்கு சென்று விட்டு ஆட்டோவில் வந்தனர். அப்போது இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். விருகம்பாக்கம் போலீஸ் நிலைய ஏட்டுகள் இருவர், ஒரு போலீஸ்காரர் மற்றும் சமீபத்தில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்து மாறுதலாகி சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆகிய 4 பேரும் துணை நடிகைகள் வந்த ஆட்டோவை மடக்கினர்.

ஆட்டோ டிரைவரை விரட்டி அடித்து விட்டு, துணை நடிகைகளிடம் ஆட்டோவில் வைத்தே செக்ஸ் தொல்லையில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவர்கள் வீட்டுக்கு சென்றும் செக்ஸ் கொடுமை புரிந்தனர்.

எனவே, அவர்கள் 4 பேர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த துணை நடிகைகளுக்கு ஆபத்து உள்ளது. அவர்களை விபசாரிகள் என்று அழைத்தும் கேவலமாக திட்டி இருக்கிறார்கள்.

அவர்கள் கவுரவமானவர்கள். சினிமா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கவரிங் நகை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார்கள். அவர்கள் இருவரையும் விசாரணைக்கு நேரில் அழைத்து வர தயாராக உள்ளோம் எ‌ன்று மனுவில் கூ‌றியு‌ள்ளன‌ர்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த காவ‌‌ல்துறை ஆணைய‌ர் உத்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எஸ்எம்எஸ் மூலம் செக்ஸ் தொல்லை – கோர்ட்டில் சினேகா சாட்சியம்
» நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை: டி.வி. இயக்குனர் பாஸ்கர் மீது குஷ்பு பாய்ச்சல்
» இரவானாலே தாத்தாவின் செக்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை – 13 வயது சிறுமி கதறல்!
» “நடிகைகள் விபச்சாரிகள் இல்லை…” – பொங்கும் ஸ்னேகா!
» மதத்தின் பெயரால் விபச்சாரிகள் ஆக்கப்பட்ட அப்பாவி பெண்கள்! விடிவு கிடைத்தது எப்படி..?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum