பூலோகம் படத்துக்கு வசனம் எழுதுவது ஏன்?
Page 1 of 1
பூலோகம் படத்துக்கு வசனம் எழுதுவது ஏன்?
ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் படம், ‘பூலோகம்’. கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்
வசனம் எழுதுகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: என் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் கல்யாண கிருஷ்ணன். அவர் இயக்கும் படத்துக்கு
உதவ வேண்டும் என்று வசனம் எழுதுகிறேன். கதை சென்னையில் ஒரு காலத்தில் நடந்த பாக்சிங் பற்றியது. சென்னையில் நடந்த பாக்சிங் பற்றி
எனக்கு தெரியும். முகமது அலியின் தீவிர ரசிகன். எனக்கு பல பாக்சிங் நண்பர்களும் உண்டு. அந்த அனுபவங்களின் அடிப்படையில் வசனம்
எழுதினேன். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சென்னையில் பாக்சிங்கை ஊக்கப்படுத்தியவர்கள். நாளை (இன்று) எம்.ஜி.ஆர் மற்றும் முகமது அலியின் பிறந்த
நாள். அதையொட்டி படத்தின் தகவல்கள் மற்றும் காட்சிகளை சமூக வளைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறோம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிங்களருக்கு எதிரான வசனம் நீக்கம் “7ஆம் அறிவு படத்துக்கு இலங்கையில் அனுமதி
» குத்துச்சண்டையை மையப்படுத்தும் பூலோகம்
» கதை எழுதுவது எப்படி?
» ரூ.4 கோடி செலவில் பூலோகம் கிளைமேக்ஸ்
» ஜெயம் ரவியின் பூலோகம் 4 கோடியில் கிளைமேக்ஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum