தமிழில் அர்னால்டு படம்
Page 1 of 1
தமிழில் அர்னால்டு படம்
சென்னை: ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் நடித்துள்ள படம், ‘தி லாஸ்ட் ஸ்டாண்ட்’. ஜானி நாக்ஸ், லூயிஸ் கஸ்மேன் உட்பட பலர் நடித்துள்ளனர். கிம் ஜி வூன் இயக்கி உள்ளார். கிம் ஜி யாங் ஒளிப்பதிவு. பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெறும் அர்னால்ட், தன் நண்பர்
பயங்கரவாத கும்பலிடம் மாட்டிக் கொள்வதால் அவரைக் காப்பாற்ற மீண்டும் ஆயுதம் தூக்குவது கதை. ஆக்ஷன், சேசிங் காட்சிகள் நிறைந்த படம். நாளை இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் வெளிவருகிறது. தமிழில் ஏ.வி.மோகன் வெளியிடுகிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழில் ரிலீசாகும் ஜாக்கிசான் படம் “1911”
» பாடல்கள் இல்லாமல் தமிழில் உருவாகும் வித்தியாசமான படம் ‘அபாயம்’
» தமிழில் காதல் படம் என்றால் அது முரளிதான் – சரோஜாதேவி புகழாரம்
» சந்தியா நடித்த மலையாளப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது
» ரூ.1500 கோடியில் உருவான ஆங்கில படம் தமிழில் ரீமேக் ஆகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum