தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உனது விழியில்

Go down

உனது விழியில்                                         Empty உனது விழியில்

Post  ishwarya Wed Mar 13, 2013 2:50 pm

சென்னை: குறிஞ்சி பிலிம்ஸ் சார்பில் ராஜசிம்மா எழுதி இயக்கி தயாரித்து, வில்லனாக நடிக்கும் படம், ‘உனது விழியில்’. சரண்,. ஆயிஷா, பிரியங்கா, ஜெனிபர் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு, கணேஷ் ராஜா. இசை: எம்.எஸ்.ஹாஜி, சங்கர் சுபா. பாடல்கள்: யாமினி குணசேகரன், வானம், மவுனன், எழுமலை சுப்பிரமணி. படம் பற்றி ராஜசிம்மா கூறும்போது, ‘ இது முக்கோண காதல் கதையை கொண்ட படம். வித்தியாசமாக எடுத்துள்ளோம். அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஆகிறது’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum