மத சார்பற்ற மாநிலத்தை தேடி வருகிறேன்: கமல் கண்ணீர் மல்க பேட்டி
Page 1 of 1

விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து சென்னையில் நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். தனது சொத்து முழுவதும் வைத்து விஸ்வரூபம் படத்தை தயாரித்துள்ளதாகவும், படம் வெளியாக தாமதம் ஆனால், தன் வீடு உட்பட அனைத்து தான் சொத்துக்களையும் இழக்க நேரிடம் என்றும் கமல் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமை தான் எனக்கு முக்கிய என்று கூறிய அவர், என் சொத்து முழுவதும் இழக்க தயார் எனவும் நான் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்றும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
விஸ்வரூபம் படம் இந்திய முஸ்லீம்களை கேலி செய்யும் வகையில் இல்லை என்று கூறியுள்ள கமல், படத்தின் தளம் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவை மையமாக கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமது ரசிகர்கள் திரையரங்கில் இருந்து போலீசார் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கமல் குற்றம்சாட்டியுள்ளார். எனக்கு மதம் கிடையாது, மனிதம் தான் முக்கியம் என்று கூறியு கமல், மத சார்பற்ற மாநிலம் உள்ளதா என்பதே கண்டு குடி அமர்வேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
தனி மனிதன் என்பதை விட எனக்கு நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம் என்று கூறியுள்ள கமல், நான் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து விதையாக மாறுவேன் என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினியைப் பார்த்து கண்ணீர் வடித்த கமல்!
» வாழ்க்கையிலிருந்துதான் சினிமா : கமல் பேட்டி
» ஸ்ரீதேவியைக் காதலித்தேனா? – கமல் பேட்டி
» என்னோட வளர்ச்சியில் ரஜினி, கமல் அக்கறை! விஜய் பேட்டி!!
» சொத்து முழுவதையும் இழந்தாலும் தேச ஒற்றுமைதான் எனக்கு முக்கியம்: கமல் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum