தமிழை விட தெலுங்குதான் நடிகைகளை மதிக்கிறது
Page 1 of 1

சென்னை : தமிழை விட அதிகமாக தெலுங்கு சினிமாதான் நடிகைகளுக்கு மரியாதை கொடுக்கிறது என்று காஜல் அகர்வால் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழை விட தெலுங்கு சினிமாவில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன். ஏனென்றால் அங்குதான் நடிகைகளுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள். தமிழில் ஹீரோவுக்குத்தான் முக்கியம். அவரைதான் கடவுளாகப் பார்க்கிறார்கள். ‘துப்பாக்கி’யில் விஜய்யுடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. நான் வளவள என்று பேசிக்கொண்டிருப்பவள்.
விஜய் அதிகமாக பேசமாட்டார். நட்பானவர்களை எனக்குப் பிடிக்கும். ஆனால் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்களை விரும்புவதில்லை. விஜய்யும் அப்படித்தான். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரைப் பிடிக்கும். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல. நேர்மையானவர். திமிரானவரும் கூட. அந்த திமிரும் எனக்குப் பிடிக்கும். நேர்மையின் ஒரு பகுதியாகவே அந்த திமிரைப் பார்க்கிறேன்.
நான் நடித்துள்ள 26 படங்களில் 24 ஹிட் படங்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது. அதனால்தான் எந்த கஷ்டமும் இல்லாத சிறப்பான வாழ்க்கை கிடைத்துள்ளது. என் வாழ்க்கையில் அழுததே இல்லை. பாய்பிரண்ட் பிரச்னையால் மட்டுமே ஒரு முறை அழுதிருக்கிறேன். இவ்வாறு காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ், தெலுங்குதான் எனது களம்-திரிஷா
» குத்தாட்ட நடிகைகளை மிஞ்சினர்: கவர்ச்சிக்கு மாறிய கதாநாயகிகள்
» முதல்வர் முன்னிலையில் தமிழை மென்று துப்பிய குஷ்பு!
» நடிகைகளை விளாசிய முருகதாஸ்
» நடிகைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum