நான் என்ன சொன்னேன்னா..?
Page 1 of 1
நான் என்ன சொன்னேன்னா..?
சென்னை : ‘ஸ்பெஷல் சப்பீஸ்’ என்ற இந்தி படத்தில் அக்ஷய் குமாருடன் நடித்துள்ளார் காஜல் அகர்வால். இந்தப் படத்துக்கான புரமோஷனுக்காக சில தினங்களுக்கு முன் ஐதராபாத் வந்திருந்தார் காஜல் அகர்வால். அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘தமிழை விட தெலுங்கு சினிமாவில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன். ஏனென்றால் தமிழை விட தெலுங்கில்தான் நடிகைகளுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள். தமிழில் ஹீரோவுக்குத்தான் முக்கியம். அவரைதான் கடவுளாகப் பார்க்கிறார்கள்‘ என்று கூறினார். இப்போது அதை மறுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். இதில் எந்த மொழி சினிமா துறையையும் பிரித்து பார்ப்பதில்லை. தமிழ், தெலுங்கு சினிமா துறையில் எனக்கு சிறப்பான அனுபவம் கிடைத்திருக்கிறது. தெலுங்கில்தான் நடிகைகளுக்கு மரியாதை கிடைக்கிறது என்று நான் சொன்னதாக வந்த தகவலால் வருத்தமுற்றேன். நான் அப்படி சொல்லவில்லை. நடிப்புக்கு மொழி முக்கியமில்லை. இந்திய சினிமா து¬றையை ஒரு குடும்பமாகவே பார்க்கிறேன். தமிழ் சினிமா துறை எனக்கு அதிக அன்பையும் மரியாதையையும் கொடுத்திருக்கிறது. இன்னும் இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க இருக்கிறேன். இவ்வாறு காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோச்சடையானிலிருந்து நான் நீக்கமா.. என்ன விளையாடறீங்களா? – கேஎஸ் ரவிக்குமார்
» நான் சொல்றதில் என்ன தப்பு? மிரட்டலுக்கு நியாயம் கேட்கும் பிரகாஷ்ராஜ்.
» போலீஸ் தேடுவதற்கு நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா? – வடிவேலு காட்டம்
» நான் என்ன செக்ஸ் மெஷினா?
» நான் என்ன கிழவனா? அரவிந்தசாமி கோபம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum