நெப்போலியன் மருத்துவமனையில் அனுமதி
Page 1 of 1
நெப்போலியன் மருத்துவமனையில் அனுமதி
நெல்லை : மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் நேற்று மதியம் மதுரையில் இருந்து கார் மூலம் நெல்லை மாவட்டம் வீரவநல்லூருக்கு வந்து கொண்டிருந்தார். கங்கைகொண்டான் அருகே வரும்போது, திடீரென அவருக்கு தலைசுற்றல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நெப்போலியன் சாப்பிட்ட உணவால் புட் பாய்சன் ஏற்பட்டு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்பட திமுக நிர்வாகிகள் நெப்போலியனிடம் நலம் விசாரித்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனோரமா மருத்துவமனையில் அனுமதி
» நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி
» பாடகி எஸ்.ஜானகி மருத்துவமனையில் அனுமதி!
» பின்னணி பாடகர் டி.எம்.எஸ்., மருத்துவமனையில் அனுமதி!
» மனிஷா கொய்ராலா மருத்துவமனையில் அனுமதி
» நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி
» பாடகி எஸ்.ஜானகி மருத்துவமனையில் அனுமதி!
» பின்னணி பாடகர் டி.எம்.எஸ்., மருத்துவமனையில் அனுமதி!
» மனிஷா கொய்ராலா மருத்துவமனையில் அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum