முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இயக்குனர் ஏஎம்ஆர்.ரமேஷ் வீரப்பன் கதையை அடிப்படையாகக் கொண்டு வனயுத்தம் என்ற படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் தம்மை பாதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையின் கீழ், இயக்குனர் ஏஎம்ஆர்.ரமேஷ் முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘வனயுத்தம்’ பட வழக்கு: முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
» இலங்கை தமிழர்கள் கண்பார்வை இழப்பு: நடிகை அசினுக்கு வக்கீல் நோட்டீசு; நஷ்டஈடு வழங்க வேண்டும்
» பாக். பிரதமரை கைதுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
» கற்பழிப்பு வழக்கு: மன்சூர் அலிகானுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு
» ஜீவாவிடம் ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்டு தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum