ரூ.30 லட்சம் நஷ்டஈடு கேட்டு குமுதம் வார பத்திரிகை மீது நடிகை லட்சுமிராய் வழக்கு
Page 1 of 1

நடிகை லட்சுமிராய் சார்பாக வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிவில் வழக்கு: குமுதம் வார பத்திரிகையில் என்னைப்பற்றி வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. அதில் ‘ஒன்பதுல குரு’ என்ற சினிமா படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் முடிந்ததால், அன்றைக்கு படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் இரவில் பார்ட்டி கொடுத்ததாக அதிலிருந்த ஒருவர் பேட்டி கொடுத்ததாக செய்தி வந்துள்ளது.
மேலும் அவர் பார்ட்டி முடிவில் கதாநாயகன் வினய் எனக்கு தங்குவதற்கு ஸ்டார் ஓட்டலில் ரூம் போடவில்லையா, நடிகை லட்சுமிராய்க்கு மட்டும் ரூம் போடுகிறீர்களே என்று கேட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. இறுதி யில் எனது ரூமில் கதாநாயகன் தங்கலாம் என்று லட்சுமிராய் கூறியதால் சமாதானம் ஏற்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது அவதூறானது. வேண்டுமென்றே எனது புகழுக்கு களங்கம் விளைவிக்க பொய் செய்தியை உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளனர். இதனால் எனது மனது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. என்னை பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட அந்த பத்திரிகைக்கு தடை விதிக்க வேண்டும். ரூ. 30 லட்சம் நஷ்டஈடு தர அந்த பத்திரிகைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இதை நீதிபதி வினோத்குமார் சர்மா விசாரித்து, லட்சுமிராய் பற்றி செய்தி வெளியிட பத்திரிகைக்கு இடைக்கால தடை விதித்தார். வபத்திரிகை ஆசிரியர், நிருபர் 2 வாரத் தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜீவாவிடம் ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்டு தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி!
» ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டல்: இணையதள ஆசிரியர் மீது நடிகர் வடிவலு போலீசில் புகார்
» அலுவலகத்தில் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது ரூ 5 கோடி கேட்டு மணிரத்னம் வழக்கு!
» ‘அதுக்கு இவர் லாயக்கில்லை!’ – பிரபல பாடகர் மீது பாடகி புகார்… விவாகரத்து கேட்டு வழக்கு!!
» நடிகை ஸ்ரேயா மீது வழக்கு தொடருவேன்: பட அதிபர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum