தெலுங்குக்கு போகிறார் ரவிமரியா
Page 1 of 1
தெலுங்குக்கு போகிறார் ரவிமரியா
சென்னை : தொடர்ந்து வில்லனாகவே நடிக்க விரும்புகிறேன் என்றார் இயக்குனர் ரவிமரியா. ‘ஆசை ஆசையாய்’, ‘மிளகா’ படங்களை இயக்கியவர் ரவி மரியா. இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர் கூறியதாவது: வசந்த பாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தில் வில்லனாக நடிப்பை தொடர்ந்தேன். இப்போது ‘வத்திக்குச்சி’, ‘அழகன் அழகி’, ‘பூலோகம்’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துவருகிறேன்.
எழில் இயக்கும் ‘தேசிங்கு ராஜா’ படத்தில் காமெடி வில்லனாக நடிக்கிறேன். இது கொஞ்சம் புதுமையாக இருக்கும். மலையாளத்தில் ‘3ஜி’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறேன். தெலுங்கில் இருந்தும் அழைப்புகள் வருகிறது. விரைவில் அந்த மொழியிலும் நடிக்க இருக்கிறேன். தொடர்ந்து வில்லனாக நடிப்பதையே விரும்புகிறேன். இந்த கேரக்டரில்தான் நடிப்பில் வித்தியாசத்தை கொண்டு வர முடியும் என நம்புகிறேன். வெரைட்டியான வில்லனாக நடிக்க முயற்சி செய்து வருகிறேன்.
இவ்வாறுர் ரவி மரியா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழுக்கு போட்டோகூட கிடையாது – தெலுங்குக்கு என்றால் நேரடி அறிமுகம்! – இதான் மணிரத்னம் பாணி
» மெலிந்து கொண்டே போகிறார்!
» விஸ்வரூபம் எடுக்கப் போகிறார் கமல்ஹாசன்!
» தல' டிரஸ்ட்டுக்கு சூப்பர்வைசராக போகிறார் ஷாலினி!
» படம் எடுக்க போகிறார் சிம்ரன்
» மெலிந்து கொண்டே போகிறார்!
» விஸ்வரூபம் எடுக்கப் போகிறார் கமல்ஹாசன்!
» தல' டிரஸ்ட்டுக்கு சூப்பர்வைசராக போகிறார் ஷாலினி!
» படம் எடுக்க போகிறார் சிம்ரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum