தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபுதேவா, அசின் நெருக்கம்?: வெளிநாட்டில் ஜோடியாக சுற்றினர்

Go down

பிரபுதேவா, அசின் நெருக்கம்?: வெளிநாட்டில் ஜோடியாக சுற்றினர் Empty பிரபுதேவா, அசின் நெருக்கம்?: வெளிநாட்டில் ஜோடியாக சுற்றினர்

Post  ishwarya Sat May 04, 2013 4:35 pm


பிரபுதேவா, அசின் நெருக்கம்?: வெளிநாட்டில் ஜோடியாக சுற்றினர்
lekhafoods.gif
அசின், பிரபுதேவா இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் தகவல் பரவியுள்ளது. அசினையும், சல்மான்கானையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தனர்.

பிரபுதேவா முதல் மனைவி ரமலத்தை விவகாரத்து செய்து விட்டு நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார். ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். பிரபுதேவா இந்திப் படங்களை இயக்குவதில் பிசியாகி உள்ளார்.

சமீபத்தில் பிரபுதேவா அளித்த பேட்டியொன்றில், வாழ்க்கையில் எனக்கென்று ஒருவர் தேவை. வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும் போது எனக்காக ஒருவர் வீட்டில் காத்திருக்க விரும்புகிறேன் என்று கூறி இருந்தார். தனிமை அவரை வாட்டுவதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான் அசினையும், பிரபுதேவாவையும் இணைத்து செய்திகள் வெளியாகியுள்ளன. அதை மெய்ப்பிக்கும் விதமாக இருவரும் கனடாவில் ஒட்டி உரசிக்கொண்டு போஸ் கொடுத்த படங்கள் இன்டர்நெட்டில் பரவி உள்ளன.

கனடாவில் உள்ள வேன்கவுர் என்ற இடத்தில் நடந்த விருது வழங்கும் விழாவுக்கு அசினையும், பிரபுதேவாவையும் விழாக் குழுவினர் அழைத்து இருந்தனர். அப்போது இருவரும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து புறப்பட்டனர். விழா முடிந்ததும் ஜோடியாக ஊர் சுற்றியுள்ளார்கள். அவர்கள் நடவடிக்கைகள் காதலர்களைபோல் இருந்ததாக கூறுகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமா தாண்டி நானும் சல்மானும் அவ்வளவு நெருக்கம்… – சொல்கிறார் அசின்
» ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறேன் – அசின்
» நயன், பிரபுதேவா ஜோடியாக சுற்றுவதை தடை செய்க-ரமலத் அதிரடி
» விஜயின் ஜோடியாக அசின் நடிக்க உள்ள தமிழ் படத்திற்கு எதிர்ப்பு!
» அமீர் ஜோடியாக இனியா; கார்த்திகா ஜோடியாக புதுமுகம்: அன்னக்கொடியும் கொடிவீரனும் சங்கதி இது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum