தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்புவிற்கு ரூ.5 லட்சம் சம்பளம்: பாடகர்கள் அதிர்ச்சி

Go down

சிம்புவிற்கு ரூ.5 லட்சம் சம்பளம்: பாடகர்கள் அதிர்ச்சி  Empty சிம்புவிற்கு ரூ.5 லட்சம் சம்பளம்: பாடகர்கள் அதிர்ச்சி

Post  ishwarya Tue Mar 12, 2013 4:56 pm

"பசங்க" பாண்டிராஜ் இயக்கும் "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார். இதற்காக அவருக்கு 5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பாடகருக்கு கொடுக்கப்பட்ட அதிக பட்ச சம்பளம் இது என்று கூறப்படுகிறது. இன்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்றவர்களுக்கே ஒரு லட்சத்திற்கும் குறைவான சம்ளம்தான். உதித் நாராயணன், உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன், கார்த்தி, சின்மயி, ஆண்ட்ரியா, ஹரிகரன், போன்ற முன்னணி பாடகர்கள் யாருக்குமே ஒரு லட்சத்திற்குமேல் சம்பளம் இல்லை. ஆனால் சிம்புவுக்கு 5 லட்சம் கொடுத்திருக்கிறார்கள்.இது மற்ற பாடகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum