தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிருத்விராஜூக்கு கேரள அரசு விருது

Go down

பிருத்விராஜூக்கு கேரள அரசு விருது  Empty பிருத்விராஜூக்கு கேரள அரசு விருது

Post  ishwarya Tue Mar 12, 2013 4:45 pm

திருவனந்தபுரம் : கேரள அரசின் கடந்த ஆண்டுக்கான சிறந்த சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. விருதுகள் விவரம் வருமாறு:
சிறந்த நடிகர்: பிருத்விராஜ் (படம் , செல்லுலாய்டு)
சிறந்த நடிகை: ரீமா கல்லிங்கல் (படம் , 22 பீமேல் கோட்டயம்)
சிறந்த படம்: செல்லுலாய்டு
சிறந்த இசையமைப்பாளர்: எம்.ஜெயச்சந்திரன் (படம் , செல்லுலாய்டு)
சிறந்த பின்னணி பாடகர்: விஜய் ஜேசுதாஸ் (படங்கள்: கிராண்ட் மாஸ்டர், ஸ்பிரிட்)
சிறந்த புதுமுக இயக்குனர்: பரூக் அப்துல் ரகுமான் (படம் , களியச்சன்)
சிறந்த நகைச்சுவை நடிகர்: சலீம்குமார் (படம் , அயாளும் ஞானும் தம்மில்)
சிறந்த இரண்டாவது நடிகர்: மனோஜ் கே.ஜெயன் (படம் , களியச்சன்)
சிறந்த நடிகர் விருது கிடைத்தது குறித்து பிருத்விராஜ் கூறுகையில், ‘‘கேரள அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. மலையாள சினிமாவின் தந்தையான ஜே.சி.டேனியல் குறித்த சினிமாவில் நான் டேனியலாக நடித்தது, எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகும். நான் இதுவரை நல்ல கதைகளை தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறேன். இனிமேல் நல்ல சினிமாக்களில் கூடுதல் கவனம் செலுத்த இதுபோன்ற விருதுகள் எனக்கு உதவியாக அமையும்’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறந்த நடிகர், நடிகை பிருதிவிராஜ், ரீமாவுக்கு கேரள அரசு விருது
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» புகை பிடிக்கும் காட்சியில் நடித்த மோகன்லால் மீது கேரள அரசு வழக்கு
» சின்னத் திரை… தேவயானி, சுகன்யாவுக்கு தமிழக அரசு விருது!
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum