தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டாக்டர் ராஜசேகர் தங்கை மகனின் சும்மா

Go down

டாக்டர் ராஜசேகர் தங்கை மகனின் சும்மா  Empty டாக்டர் ராஜசேகர் தங்கை மகனின் சும்மா

Post  ishwarya Tue Mar 12, 2013 2:28 pm

சென்னை : ஸ்டுடியோ பிங்க் பிலிம் சர்க்யூட் சார்பில் எஸ்.எஸ்.எஸ் தயாரிக்கும் படம், ‘சும்மா’. டாக்டர் ராஜசேகர் தங்கை மகன் மதன் எழுதி, இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். ‘பார்வதிபுரம்’, தெலுங்கில் ‘கமனம்’ படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இந்தி நடிகை பரினீதா சோப்ரா ஹீரோயின். மற்றும் சுமன் ஷெட்டி, சேஷு, பிரம்மானந்தம், சிசர் மனோகர், டி.பி.கஜேந்திரன், போண்டா மணி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜெய். இசை, ஆர்.தயாளன். பாடல்கள், மதன் கார்க்கி. படம் குறித்து மதன் கூறுகையில், “அடர்ந்த காடுகளுக்குள் ஏராளமான ரகசியங்கள் புதைந்து கிடக்கிறது. அதை மையமாக வைத்து படம் உருவாகிறது. தேனி, குரங்கனி, அச்சன்கோயில், தலக்கோணம், காளஹஸ்தி மற்றும் தமிழகம், கர்நாடகாவிலுள்ள காடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum