புகழ் போதையில் மயங்காதீர்கள்
Page 1 of 1
புகழ் போதையில் மயங்காதீர்கள்
சென்னை : உதயகுமார், ரிதமிகா நடிக்கும் படம், ‘கரிசல்பட்டியும் காந்திநகரும்’. இசை, ஏ.எஸ்.அன்புசெல்வன். இயக்கம், பி.கார்த்திகை முருகன். இதன் பாடலை வெளியிட்டு, இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது: நம் கலாசாரமும், பண்பாடும் பட்டுப்போகுமோ என்று பயந்ததுண்டு. ஆனால், அதை காப்பாற்ற கிராமங்களில் இருந்து பல இளம் இயக்குனர்கள் வந்திருக்கிறார்கள். புது களங்களில் படங்களை தருகிறார்கள்.
ஒருகாலத்தில் சினிமா எஃகு கோட்டையாக இருந்தது. இப்போது எளிமையாக மாறிவிட்டது. கற்பனைத் திறனும், அதை காட்சிப்படுத்தும் திறனும் இருந்தால், யார் வேண்டுமானாலும் படம் இயக்கலாம். புதியவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். கைதட்டல்களும், புகழ் மாலைகளும் அந்த நேரத்து போதையாகக் கருதி, விட்டுவிட வேண்டும். அதில் மயங்கி இருக்கக் கூடாது. புகழும், பாராட்டும் இறைவனுக்குரியது. அதை அவனுக்கே கொடுத்து விடுங்கள். தலைகளில் ஏற்றிக்கொள்ளாதீர்கள். இவ்வாறு பாரதிராஜா பேசினார். கலைப்புலி எஸ்.தாணு, ஆறுமுகம் ஐ.பி.எஸ்., சுசீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» போதையில் தள்ளாடிய மனிஷா!
» போதையில் தள்ளாடினேனா? – மறுக்கும் ஸ்ரேயா
» போதையில் குத்தாட்டம்போட தயாராகும் நீது சந்திரா
» போதையில் மிதக்கும் இளைஞர்கள்: ‘காதல்’ சரண்யா வேதனை
» போதையில் கோர்ட்டுக்கு வந்ததாக புகார்: ஊர்வசியுடன் செல்ல மகள் மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum