வடசென்னையின் இன்னொரு முகம் சுண்டாட்டம்
Page 1 of 1
வடசென்னையின் இன்னொரு முகம் சுண்டாட்டம்
சென்னை : இர்பான், மது, ஸ்டாலின், அருந்ததி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சுண்டாட்டம்’. இப்படம் பற்றி இயக்குனர் பிரம்மா ஜி.தேவ் கூறியதாவது: கதை இல்லை, கதை இல்லை என்று சொல்பவர்கள், வட சென்னை பக்கம் வந்தால், ஏராளமான நிஜக் கதைகள் கிடைக்கும். 1990,களில் எங்கே பார்த்தாலும் கேரம் விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் தெரிவார்கள். அதிலும் குறிப்பாக, பிரபல நட்சத்திரங்களின் ரசிகர் மன்றம் இருக்கும் ஏரியாவில் கேரம் விளையாடி பொழுதுபோக்கும் இளைஞர் கூட்டம் அதிகம்.
வட சென்னை பகுதியில் கேரம் விளையாட்டு திருவிழா போல் நடக்கும். அந்த வாழ்க்கையை பதிவு செய்துள்ள படம் தான் சுண்டாட்டம். அவர்களுடைய கோபம், வீரம், அன்பும், அரட்டையும் திரையில் பார்க்க புது அனுபவமாக இருக்கும். சென்னையில் இப்படியும் சில இடங்கள் இருக்கிறதா என்று ரசிகர்களுக்கு வியப்பாக இருக்கும். கேரம் விளையாட்டை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக பார்ப்பவர்களும் இப்படத்தை கொண்டாடுவார்கள். படம் மார்ச் 1ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. இப்போது 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இனிய அதிர்ச்சியில் சுண்டாட்டம் டீம்
» ‘சுண்டாட்டம்’ படத்தை வாங்கினார் சக்சேனா!
» சுண்டாட்டம் திருப்புமுனை படம்: அருந்ததி நம்பிக்கை
» பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மோதல் கதை ‘சுண்டாட்டம்’
» பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மோதல் கதை ‘சுண்டாட்டம்’.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum