தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனிய அதிர்ச்சியில் சுண்டாட்டம் டீம்

Go down

இனிய அதிர்ச்சியில் சுண்டாட்டம் டீம் Empty இனிய அதிர்ச்சியில் சுண்டாட்டம் டீம்

Post  ishwarya Thu Mar 07, 2013 5:41 pm


சுண்டாட்டம் என்ற படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பரவாயில்லை, இனி ரொம்ப கேள்விப்படப் போகிறீர்கள். இந்தப் படத்தின் விநியோக உ‌ரிமையை சக்சேனா வாங்கியிருக்கிறார்.

சன் பிக்சர்ஸிலிருந்து வெளியேறிய சக்சேனா அண்ட் அய்யப்பன் குரூ‌ப் சாக்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி படங்களை வாங்கி விநியோகிக்க ஆரம்பித்தனர். முதல் படம் சாருலதா. பாக்ஸ் ஆஃபிஸில் படம் பப்படம். அந்த தோல்வி தெ‌ரியாத வகையில் ர‌ஜினிக்கு 240 கோடி சம்பளம் தருகிறார் சக்சேனா என்றொரு வதந்தி பரப்பப்பட்டது. இதுவரை அதன் பிரம்மா யார் என்று தெ‌ரியவில்லை.

நிற்க. விநியோக வியாபாரத்தின் ஒரு பகுதியாக சின்ன, மீடியம் பட்ஜெட் படங்களை‌த் தொடர்ந்து பார்த்து வந்தவருக்கு சுண்டாட்டம் படம் பிடித்ததாம். உடனே தனது பேன‌ரில் வாங்கிப் போட்டுள்ளார். இந்த சுண்டாட்டத்தில் இர்ஃபான் என்பவர் ஹீரோவாக நடித்துள்ளார். பிரம்மா ‌ஜி தேவ் இயக்கம். யாருங்க இவங்க இந்திக்காரங்களா என்றுதான் இதுவரை கேட்டார்கள். சக்சேனா தயவில் சுண்டாட்டமும் சூப்பர் அந்தஸ்து இல்லையென்றாலும் சுமாரான அந்தஸ்தை பிடித்திருக்கிறது.

மொத்த டீமும் குஷியில் இருக்கிறது.
சுண்டாட்டம், சாக்ஸ் பிக்சர்ஸ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum