தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி திருக்கோயில் தேரோட்டம்

Go down

ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி திருக்கோயில் தேரோட்டம் Empty ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி திருக்கோயில் தேரோட்டம்

Post  meenu Tue Mar 12, 2013 12:51 pm



ராமேசுவரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயிலில் மகா சிவராத்திரித் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா மார்ச் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்மன் வெவ்வேறு வாகனங்களில், பல்வேறு அலங்காரத்தில் தினமும் திருவீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அருள்மிகு ராமநாத சுவாமி பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மன் மற்றொரு தேரிலும் ரத வீதிகளில் பவனிவந்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில் விழாக்கள்
» ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில் விழாக்கள்
»  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்
»  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்
» ஸ்ரீ அரவிந்தர் வாக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum