ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: முக்கிய ஆவணங்கள் வந்தன
Page 1 of 1

புதுடில்லி : ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக, இத்தாலியிடமிருந்து, முக்கிய ஆவணங்கள் வந்துள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:இத்தாலி நிறுவனத்திடமிருந்து, ஹெலிகாப்டர் வாங்குவதற்காக போடப்பட்ட, 3,600 கோடி ஒப்பந்தத்தில், ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு, இத்தாலி நிறுவனம் சார்பில், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது, விசாரணையில் தெரியவந்தது.இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில், இத்தாலி சென்ற சி.பி.ஐ., அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை தரும்படி, அந்த நாட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், முதல் தவனையாக, இந்த வழக்கு தொடர்பான, சில முக்கிய ஆவணங்கள் இத்தாலி அரசிடமிருந்து வந்துள்ளன. இத்தாலியின்,"பினோமெக்கானிகா' நிறுவன தலைமை நிர்வாகிக்கு பிறப்பிக்கப்பட்ட கைது வாரன்ட் உள்ளிட்ட விஷயங்கள், இதில் இடம் பெற்றுள்ளன.இதைத்தொடர்ந்து, மேலும் சில ஆவணங்களும், விரைவில் வரவுள்ளன. இத்தாலி கொடுத்துள்ள ஆவணங்கள், சி.பி.ஐ., விசாரணைக்கு, பெரும் <உதவியாக இருக்கும் என, நம்பப்படுகிறது.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: முக்கிய ஆவணங்கள் வந்தன
» இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்றதில் ஊழல் - அதிகாரி கைது
» ஹெலிகாப்டர் ஊழல்: மாஜி ராணுவ தளபதி தியாகி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு : 12 இடங்களில் ரெய்டு
» ஹெலிகாப்டர் ஊழல் பிரச்சினையில் கருணை காட்ட மாட்டோம் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உறுதி
» ஒப்பந்த சட்டங்கள் : ஒரு விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum