யாழ்ப்பாணத்து முறையில் சுவையாக இறால் பொரிக்கலாம் வாங்க!
Page 1 of 1

தேவையான பொருட்கள்
இறால்- 1/2 கிலோ
யாழ்ப்பாணத்து மிளாகாய்த்தூள்-தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ கிராம்
செத்தல்மிள்காய் – 2
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-பொரிப்பதற்குத் தேவையான அளவு( நல்லெண்ணெய் யாழ்ப்பாணத்தவர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும்.)சில சந்தர்ப்பங்களில் தேங்காய் எண்ணெயும் யாழ்ப்பாணத்து மக்களால் பயன்படுத்தப்படும்.
செய்முறை
இறால்களை தோல் நீக்கி நல்லாகச் சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.அடுப்பில் தாச்சியை வைத்து, தாச்சி சூடானதும்தேவையான அளவு நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் சூடான பின்னர் கழுவிய இறால்களைப் போட்டு நன்றாகப் பொரிய விடுங்கள்.
இறால் அரைப்பதத்தில் வரும்போது தோல் நீக்கி, கழுவி, வெட்டிய சின்ன வெங்காயத்தைப் போடுங்கள்.
தேவையான அளவு உப்பு, யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள், பச்சை மிளகாய், செத்தல் மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போடுங்கள்.நன்றாகப் பிரட்டிப் பொரித்து எடுங்கள்.
சூடான சுவையான இறால் பொரியல் தயார்!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இறால் வடை
» சுவையாக வெந்தயக்கீரை ரசம் வைப்பது எப்படி ?
» இறால் திதிப்பு
» இறால் பிரியாணி
» இறால் கட்லட்:
» சுவையாக வெந்தயக்கீரை ரசம் வைப்பது எப்படி ?
» இறால் திதிப்பு
» இறால் பிரியாணி
» இறால் கட்லட்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum