தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாராகிறது பீட்சா 2

Go down

     தயாராகிறது பீட்சா 2  Empty தயாராகிறது பீட்சா 2

Post  ishwarya Tue Mar 12, 2013 12:01 pm

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த படம், ‘பீட்சா’. இதை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில், சி.வி.குமரன் தயாரித்தார். தற்போது ‘சூது கவ்வும்’ படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து ‘பீட்சா’ 2ம் பாகத்தை ‘பீட்சா 2வில்லா’ என்ற பெயரில் உருவாக்குகிறார். விஜய் சேதுபதிக்கு பதிலாக வைபவ் ஹீரோ. ஜோடி, சஞ்சிதா ஷெட்டி. சந்தோஷ் நாராயணன் இசை. குறும்படங்களை இயக்கியுள்ள தீபன் சக்ரவர்த்தி இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum