பெண்களை மட்டம் தட்டுவோர் சின்ன புத்திக்காரர்கள் : நயன்தாரா கோபம்
Page 1 of 1

‘பரந்தமனம் இல்லாத சின்ன புத்திக்காரர்கள் பெண்களை மட்டம் தட்டுகிறார்கள். இதற்காக அடங்கி ஒடுங்கிவிட மாட்டோம்’ என்றார் நயன்தாரா.
பிரபுதேவாவுடன் காதல் முறிவுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது: பெண்களால் எல்லாவற்றிலும் ஒப்பிடமுடியாத அளவுக்கு உயர்ந்தவர்களாக முடியும். ஆனாலும் சின்ன புத்தி கொண்டவர்கள், பரந்த மனம் இல்லாதவர்கள் அவர்களை பின்னுக்கு இழுக்கிறார்கள். அவற்றை வென்றெடுத்து சாதிக்க முடியும். ஒரு பெண்ணாக என்னால் எல்லாவற்றையும் நிர்வகிக்க முடியும். சிறந்த குடும்ப தலைவியாக இருக்க முடியும்.
அதையும் தாண்டி மற்றவற்றிலும் சாதிக்க முடியும். நிதி சம்பந்தமான பிரச்னைகளையும் பேசி அமல்படுத்த முடியும். சாதிக்க முடியாது என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணாக நான் சாதித்திருக்கிறேன். நான் செய்யும் நற்பணிகள்பற்றியோ மக்களுக்காக செய்வதுபற்றியோ கூற வரவில்லை. என்னுடைய வேலையை குறிப்பிட்டு சொல்கிறேன். எங்களுக்குள்ள இமேஜ் அல்லது கவர்ச்சியாலோ மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோம். ஆனால் இதையெல்லாம்விட அதிகம் பெண்களால் சாதிக்க முடியும். பெண்கள் பன்முக திறன் கொண்டவர்கள். அதனால்தான் உலகம் முழுவதும் பெண்களின் அவசியத்தை எல்லா துறையிலும் உணர்ந்திருக்கிறார்கள். இவ்வாறு நயன்தாரா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீடியாவிடம் நயன்தாரா திடீர் கோபம்
» ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!
» சிந்திக்க வைக்கும் சின்ன சின்ன கதைகள்
» சிரிக்க சிந்திக்க சின்ன சின்ன கதைகள்
» பெண்களே, உங்கள் கணவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் வாழ்வை என்றும் மகிழ்வுடன் வைத்திருக்கும். அந்தவகையில்… காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்த நீங்கள் தயாரா..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum