தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வம்ச விருத்திக்கு செய்ய வேண்டியது

Go down

வம்ச விருத்திக்கு செய்ய வேண்டியது Empty வம்ச விருத்திக்கு செய்ய வேண்டியது

Post  gandhimathi Thu Jan 17, 2013 1:03 pm


வம்சம் விருத்தி அடைய வேண்டும் என்று விரும்புபவார்கள் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும். இதற்கென மிக எளிய தானங்கள் உள்ளன. நம்மைச்சுற்றியுள்ள உயிரினங்களுக்கு உதவி செய்வதே இந்த தானங்களாகும். உங்கள் வீட்டு ஜன்னல், மொட்டை மாடிகளில் சிறு,சிறு கிண்ணங்களில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கலாம்.

இந்த தண்ணீர் தானம் மிக, மிக உயர்வானது. அது போல தினமும் வீட்டு வாசலில் அரிசிமாவால் கோலம் போடலாம். துளசி மாடம் முன்பும் அரிசியால் தான் கோலமிட வேண்டும். இந்த அரிசி கோலத்தை எறும்பு மட்டுமின்றி அணில், சிட்டு குருவிகளும் உணவாக பயன்படுத்தி கொள்ளும்.

இது தானங்களில் மிகப் பெரிய தானமாகக்கருத்தப்படுகிறது. இந்த தானம் தினமும் செய்தல் வேண்டும். இதனால் வம்ச விருத்தி பலன் உண்டாகும். அதோடு பெரிய அளவில் வர உள்ள ஆபத்துக்களையும் இந்த தானங்கள் தவிர்க்க செய்யும் ஆலயங்களில் பசுமாடுகள் வளர்க்கப்படுவதை பார்த்திருப்பீர்கள். இந்த பசுமாடுகளுக்கு உணவு அளித்து வந்தால் உங்களது ஏழு தலை முறையும் சுபீட்சமாக வாழும் என்பது ஐதீகம்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வம்ச விருத்திக்கு செய்ய வேண்டியது
»  சீர் செய்ய வேண்டியது உடலா? உயிராற்றலா?
»  கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை
» மீண்டும் மீண்டும் உடலுறவு ஆவலை தூண்ட செய்ய வேண்டியது என்ன?
»  எங்களுக்கு பெரிய மனக்கஷ்டம் உள்ளது. சொந்த, பந்தம் மற்றும் அண்டை வீட்டாரால் விலக்கப்பட்டு எதிர்கால பயத்துடன் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரமும் சரியில்லை. வசிக்கும் வீட்டில் ஏதேனும் தோஷமா? கடன் வேறு அதிகமாக உள்ளது. நான் செய்ய வேண்டியது என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum