தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரதேசியிலிருந்து விலகினார் பூஜா

Go down

பரதேசியிலிருந்து விலகினார் பூஜா Empty பரதேசியிலிருந்து விலகினார் பூஜா

Post  ishwarya Mon Mar 11, 2013 6:18 pm


மர்மப் பிரதேசமாக மாறி வருகிறார் நடிகை பூஜா. நான் கடவுள் படத்துக்குப் பிறகு இவரைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் ஒரே மர்மமாக உள்ளது.

கதை நன்றாக இருந்தால்தான் நடிப்பேன் என்று சொன்ன பூஜா பெங்களூருவில் ஐடி கம்பெனி ஒன்றில் பணிபு‌ரிவதாகக் கூறினார்கள். பிறகு சிங்களப் படத்தில் நடிக்கிறார் என செய்தி மாறியது. பெங்களூருவில் வீடு கட்டுகிறார் அதுதான் நடிக்கவில்லை என்றார்கள். திருமணம் முடிந்ததாகக் கூட வதந்தி பரவியது.

இந்நிலையில்தான் பாலாவின் படத்தில் பூஜா நடிப்பதாக‌த் தெ‌ரிவித்தார். அவரைப் பற்றிய வதந்திகளும் ஒரு கட்டுக்குள் வந்தது.

ஆனால் சமீபத்திய தகவல் பாலா படத்திலிருந்து பூஜா விலகியிருக்கிறார். இன்னொரு படத்துக்காக வெளிநாடு போகிறேன் அதுதான் பாலா படத்தில் நடிக்கவில்லை என பூஜா தரப்பு சப்பை கட்டு கட்டுகிறது. பூஜாவுக்குப் பதில் தன்ஷிகாவை பாலா ஒப்பந்தம் செய்திருப்பதாக‌க் கூறப்படுகிறது.
மேலும் படிக்க

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum