மாலியின் திம்பக்டு நகரில் பிரஞ்சு அதிபர் ஒல்லோந்த்
Page 1 of 1

மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட திம்பக்டு நகருக்கு சென்றிருக்கும் பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லோந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரஞ்சு மற்றும் மாலி படைகளால் 6 நாட்களுக்கு முன்னர் தான் திம்பக்டு நகர் கைப்பற்றப்பட்டது.
ஒரு நாள் விஜயமாக மாலி சென்றுள்ள அதிபர் ஒல்லோந்துடன் பிரான்ஸின் மூத்த அமைச்சர்கள் பலரும் இணைந்துகொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் வடக்கு மாலியின் பிராந்தியங்களைக் கைப்பற்றிய இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சில் கடந்த மூன்று வாரங்களாக படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரஞ்சுப் படைகளை பாராட்டுவதற்காகவே அதிபர் ஒல்லோந்த் மாலி சென்றுள்ளார்.
மாலிக்கு புறப்படும் முன்னதாக கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லோந்த், மாலிக்குள் ஆபிரிக்கப் படைகளை அனுப்பும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுமென்றும் அங்கு இடைக்கால அரசாங்கத்தின் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென்றும் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாலியின் திம்பக்டு நகரில் பிரஞ்சு அதிபர் ஒல்லோந்த்

» திருச்சி பேட்டரி கடை அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளைதிருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் 7-வது கிராசில் ஒரு வீட்டிலும், அதன் அருகில் உள்ள கீதா நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டிலும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் ந
» அதிபர் ஜூமாவின் வீட்டுக்கு அரச பணம் செலவிடப்படவில்லை'
» மாலியின் திம்புக்டு நகரை நோக்கி பிரஞ்சுப் படைகள் முன்னகர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum