தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிபர் ஜூமாவின் வீட்டுக்கு அரச பணம் செலவிடப்படவில்லை'

Go down

அதிபர் ஜூமாவின் வீட்டுக்கு அரச பணம் செலவிடப்படவில்லை' Empty அதிபர் ஜூமாவின் வீட்டுக்கு அரச பணம் செலவிடப்படவில்லை'

Post  meenu Mon Mar 11, 2013 4:17 pm

தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஜூமா அவர்களின் தனிப்பட்ட வீட்டை நிர்மாணிப்பதற்கு அரசாங்கப் பணம் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது என்று அரசாங்க விசாரணை ஒன்று கூறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையாக இருந்து வந்தது.

ஆனால், கண்ட்லாவில் உள்ள இந்த வீட்டுக்கான பாதுகாப்பை அதிகரிப்பதற்காக எழுபது லட்சம் டாலர்களுக்கும் அதிகமான வரி செலுத்துவோரின் பணம் செலவிடப்பட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் செலவில் ஒரு ஹெலிக்கொப்டர் இறங்கு தளம், ஒரு மருத்துவ சிகிச்சை நிலையம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான வதிவிடம் ஆகியன நிர்மாணிக்கப்பட்டதும் அடங்கும்.

இந்த பாதுகாப்புத் திட்டங்களில் அதிபர் ஜூமாவுக்கு எந்தவிதமான பங்கும் இருக்கவில்லை என்றும் அந்த விசாரணை முடிவு கூறியுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிபர் ஜூமாவின் வீட்டுக்கு அரச பணம் செலவிடப்படவில்லை'
» திருச்சி பேட்டரி கடை அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளை
» திருச்சி பேட்டரி கடை அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளை
» திருச்சி பேட்டரி கடை அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளைதிருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் 7-வது கிராசில் ஒரு வீட்டிலும், அதன் அருகில் உள்ள கீதா நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டிலும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் ந
» அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம் ஜோதிடப்பழமொழிகள் 10 அவிட்டம் தொட்டால் தொட்டது தங்கமாகும். (அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம் என்றும் கூறுவர்.) அவிட்ட நட்சத்திரக்காரர் பணம் சம்பாதிக்கும் வழி வகைகளை நன்கு அறிந்தவராக இருப்பார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum