தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‌ரித்திகா ஸ்ரீனிவாஸ் - இவர்தான் அவர்

Go down

‌ரித்திகா ஸ்ரீனிவாஸ் - இவர்தான் அவர் Empty ‌ரித்திகா ஸ்ரீனிவாஸ் - இவர்தான் அவர்

Post  ishwarya Mon Mar 11, 2013 5:19 pm


வழக்கு எண்ணில் நடித்த எல்லோரையும் சேனல் சேனலாக அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வருகிறார் பாலா‌ஜி சக்திவேல். ஆனால் எல்லோரும் பாக்க விரும்பும் ஒரு முகம் எப்போதும் மிஸ்ஸிங். அவர் படத்தில் பள்ளி தாளாளராக நடித்த ‌ரித்திகா ஸ்ரீனிவாஸ்.

மும்பையைச் சேர்ந்தவர் என்றாலும் இவ‌ரின் பூர்வீகம் தமிழகம். ஸ்ரீனிவாஸ் அப்பா பெய‌ரில்லை, கணவ‌‌ரின் பெயர். சென்னையிலும், லண்டனிலும் படிப்பை முடித்தவர் ஐஸ் பிரேக்கர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி பல்வேறு மீடியா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் செய்து வருகிறார். வெளிநாட்டில் நட்சத்திரங்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவது அதில் ஒன்று.

பலரும் நடிக்க கூப்பிட்ட போதெல்லாம் ஒதுங்கிச் சென்றவர் பாலா‌ஜி சக்திவேலின் படம் என்றதும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார். இனி தொடர்ந்து நடிக்கிற ஐடியாவும் மேடமுக்கு இருக்கிறது. அழகான அண்ணி, அக்கா ரோல்களுக்கு ஆள் ரெடி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அழுத்தமான கேரக்டரை எதிர்பார்க்கிறேன் - ‌ரித்திகா ஸ்ரீனிவாஸ்
» ‘555’ படத்துக்காக நடிகர் பரத் மொட்டை போட்டுக் கொண்டார். ஒரு வருடமாக அவர் வளர்த்து வந்த தாடி, மீசை, மற்றும் நீண்ட தலைமுடிக்கு அவர், ‘குட் பை’ சொன்னார். ‘555’ சொல்லாமலே, பூ, ரோஜாக்கூட்டம், டிசிம் ஆகிய படங்களை டைரக்டு செய்த சசி, ‘555’ என்ற பெயரில், ஒரு புத
» செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ்
» செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ்
» பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் மறைவு (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum