தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழுத்தமான கேரக்டரை எதிர்பார்க்கிறேன் - ‌ரித்திகா ஸ்ரீனிவாஸ்

Go down

அழுத்தமான கேரக்டரை எதிர்பார்க்கிறேன் - ‌ரித்திகா ஸ்ரீனிவாஸ் Empty அழுத்தமான கேரக்டரை எதிர்பார்க்கிறேன் - ‌ரித்திகா ஸ்ரீனிவாஸ்

Post  ishwarya Fri Mar 08, 2013 12:21 pm


வழக்கு எண் படத்தில் பள்ளி தாளாளராக வந்த அழகான ஆ‌ண்ட்டியை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக வெளிநாட்டில் பிஸியாக இருந்த அவரை பாலா‌ஜி சக்திவேல் சினிமாவில் நடிக்க வைத்து புண்ணியம் கட்டிக் கொண்டார். அவ‌ரின் பெயரை சொல்லவில்லையே, ‌ரித்திகா ஸ்ரீனிவாஸ். ஸ்ரீ‌னிவாஸ் கணவர் பெயர்.

நல்ல வேடம் கிடைத்தால் நடிப்பேன் என்று சொன்னதால் ‌ரித்திகாவுக்கு படங்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு. ரொம்ப நாள் காத்திருப்புக்குப் பின் ஹ‌ரியின் சிங்கம் 2-வில் நடிக்கிறார். ‌ரித்திகா எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும் மறுக்கிற அளவுக்கு மோசமில்லை. படத்தில் இவர் ரகுமானின் மனைவி.

இதுதவிர கழுகு படத்தை இயக்கிய சத்யசிவாவின் புதிய படத்திலும் நடிக்கிறாராம். இன்னும் அழுத்தமான கேரக்டரை எதிர்பார்க்கிறேன் என்கிறார் ‌ரித்திகா.

கண்டெயினர் லா‌ரி ஓட்டுற மாதி‌ரி கேரக்டர் இருந்தால் ‌ரித்திகாவை அணுகலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum