வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறிய புதிய சுவாசச் சோதனை
Page 1 of 1

ஒரு எளிய , விரைவான சுவாசச்சோதனை மூலம் , வயிற்றுப் புற்று நோய் இருக்கிறதா என்பதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறியும் ஒரு முறையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சோதனைகளை நடத்திய இஸ்ரேலிய மற்றும் சீன விஞ்ஞானிகள் குழு ஒன்று, இந்தச் சோதனை நடத்தப்பட்ட 130 நோயாளிகளில், 90 சதவீதம் பேருக்கு இது சரியாக பலனளித்தது என்று கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வு பிரிட்டிஷ் கேன்சர் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குழு இப்போது மேலும் ஒரு பரந்துபட்ட ஆய்வை மேற்கொள்ளப்போகின்றது.
இது மேலும் மேம்பட்ட அளவில் குணமாகும் விகிதத்தை தரும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
பொதுவாக பிரிட்டனில் வயிற்றுப் புற்று நோயாளிகள் , அவர்களுக்கு புற்றுநோய் வந்திருக்கிறது என்பதை, நோய் மிகவும் முற்றிய நிலையிலேயே கண்டறிகிறார்கள். அவர்களில் 20 சதவீதத்தினரே ஐந்தாண்டுகள் வரை உயிர் வாழ்கின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீலகிரிக்கு மலை ரெயிலுக்கு 3-வது புதிய என்ஜின் சோதனை ஓட்டம்
» வயிற்றுப் பயிற்சி வயிற்றுப் பயிற்சி
» வயிற்றுப் பயிற்சி வயிற்றுப் பயிற்சி
» வயிற்றுப் பயிற்சி
» காதலில் விழுந்த பெண்களைக் கண்டறிய சில வழிகள்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum