தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சித்திரை அமாவாசை

Go down

 சித்திரை அமாவாசை  Empty சித்திரை அமாவாசை

Post  gandhimathi Thu Jan 17, 2013 12:45 pm



சித்திரை அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டிய தானம் வருமாறு:-
மண்பானையில் ஏலம், சுக்கு பொடி, வெல்லம் போட்டு பானகம் கரைத்து நைவேத்யம் செய்ய வேணடும். பிறகு அந்த பானகத்தை வெற்றிலை, பாக்கு,

தேங்காய், துளசிதளம், தட்சணை வைத்து, பானகத்தை மண்பானையுடன் அப்படியே தானம் கொடுக்க வேண்டும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum