மும்பையில் குருக்களுக்குத் தட்டுப்பாடு
Page 1 of 1
மும்பையில் குருக்களுக்குத் தட்டுப்பாடு
மும்பையில் பள்ளி செல்லும் பதின்ம வயது மாணவர்களுக்கு தற்போது குருக்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. விழாக்காலத்தில் ஏற்பட்டுள்ள குருக்கள் தடுட்ப்பாட்டை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் விமர்சையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தற்போது ஒரு சிக்கல் தோன்றியுள்ளது.
அங்கே செல்வம் அதிகமாவதால் பலரும் தங்களின் குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது தெரு ஒரங்களிலோ பிள்ளையாரை வைத்து வணங்க முனைகின்றனர். ஆனால் பிள்ளையார் எளிதாக கிடைத்தாலும் அவருக்கு பூஜை செய்ய பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவகிறது.
மும்பையில் வெகு விமரிசையாக 10 நாட்களுக்கு கணேஷ் உத்சவ் என்று கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தி விழாவுக்காக 12 ஆயிரம் பிள்ளையார் சிலைகள் பல்வேறு இடங்களில் வைக்கப்படும். இது தவிற வீடுகளில் நடக்கும் பூஜைகளுக்கும் குருக்களின் தேவையிருக்கிறது.
ஆனால் நகரில் மொத்தமே 3500 பேர் தான் புரோகிதத் தொழிலில் இருப்பதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. தேவையோ இதைவிட எட்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்தப் பிரச்சனையை தற்காலிகமாக தீர்க்க 700 ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த ஆண்டு பயற்சி அளித்து அவர்களைக் கொண்டு நிலமையை சற்றே சமாளிக்க விநாயகர் பூஜை ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி பூஜை புனஸ்காரங்களை செய்வது குறித்து நூற்றுக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் அணி அணியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மும்பையில் விநாயகர் சதுர்த்தி
» குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாகிறது: திருவள்ளூர் நகராட்சி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு

» மும்பையில் முகாமிடும் கோடம்பாக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum