ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி மக்கள் கருத்து அறியப்படும்' - கமரன்
Page 1 of 1

பிரிட்டனின் ஆளும் கான்சர்வேட்டிவ் கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தப் போவதாக பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார்.
நெகிழ்வுத்தன்மையுடைய, பொருந்திப் போகக்கூடிய மேலும் வெளிப்படையான ஒரு உறைவை உருவாக்கும் வகையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்றும் அதன் முடிவுகள் 2018 இல் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் கமரன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும் வகையிலான உறவையே தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அதன் குடிமக்களுக்கும் இடையே ஒரு இடைவெளி அதிகரித்துக் கொண்டு செல்வதாகவும், அதனை பிரிட்டனில் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய சிந்த்னைகளை ஏற்க மறுப்பவர்களிடம் இருந்துதான் ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி மக்கள் கருத்து அறியப்படும்' - கமரன்

» ரஜினியின் புதிய படமான கோச்சடையான் பற்றி கருத்து கூறும் கே எஸ் ரவிக்குமார்
» தமிழ் சினிமா பற்றி கருத்து: பாரதிராஜா ஆவேசத்தால் காஜல் அகர்வால் அதிர்ச்சி
» இரு அதிகார மையங்கள் பற்றி காங்கிரசில் கருத்து வேறுபாடு தனது முடிவில் உறுதியாக இருப்பதாக திக்விஜய்சிங் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum