சரக்கு இல்லாத மதுபான கடை
Page 1 of 1
சரக்கு இல்லாத மதுபான கடை
டாஸ்மாக் காட்சி இல்லாமல் இப்போது யாரும் படமே எடுப்பதில்லை. சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் கலகலப்பு படத்தில் சிவா ஒரு வசனம் பேசுவார். பொண்ணுங்களை திருப்திப்படுத்த லிப்ஸ்டிக், மைன்னு நிறைய வேணும். ஆம்பளைக்கு ஒரு குவாட்டரும் ரெண்டு வாட்டர் பாக்கெட்டுமே போதும். சொல்லி முடித்ததும் திரையரங்கு அதிர கைத்தட்டல். இந்த டாஸ்மாக்கையே முக்கிய கதாபாத்திரமாக்கினால்..?
கமலக்கண்ணனுக்கு அப்படியொரு ஐடியா தோன்றி எடுத்திருக்கும் படம்தான் மதுபான கடை. பெயரை இப்படி வைத்துவிட்டு கதைக்காக கடையைவிட்டு வெளியே போக முடியுமா? மதுபான கடைக்கு வரும் கேரக்டர்கள்தான் படம் முழுக்க. மற்றபடி கதைன்னு என் படத்தில் எதையும் தேடாதீங்க என்று கறாராக சொல்லிவிட்டார்.
படத்தின் ட்ரெய்லரும், பாடலும் பட்டையை கிளப்புகின்றன. இனி டாஸ்மாக்கில் இந்தப் பாடலை எப்போதும் கேட்கலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மதுபான கடை – திரை விமர்சனம்
» மதுபான விளம்பரத்தில் நடிப்பதா?: நடிகர் மகேஷ்பாபு மீது போலீசில் புகார்
» உப்பு, சரக்கு, தம்.. உஷார் ஹை பீ.பி. நெருங்காது
» பீர் ‘சரக்கு’ போதை போல ஐஸ்கிரீம் ஆசையும் ஆபத்து
» 'நான் சரக்கு நீ ஊறுகாய்’ படத்தில் குரங்குடன் நடிக்கும் பவர்ஸ்டார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum